Navagraha Temples
Navagraha Stotram Poojas Prayers for Surya BhagwanNavagraha Stotram Poojas Prayers for SundayNavagraha Slokas Kolam Chakras for SundayNavagraha Slokas Kolam Chakras for Surya BhagwanNavagraha Stotram Poojas Prayers for SundayNavagraha Movies Photos VideosNavagraha Temple Timings LocationsNavagraha Route Map Contact Numbers
Surya Bhagwan Mantra Story Songs Names Navagraha Temples in and around KumbakonamNavagraha Temples in and around TamilnaduNavagraha Temples in and around MayiladutguraiNavagraha Temples in and around Mayavaram
Navagraha Temples Kumbakonamnavagraha temples map with distancenavagraha temple tour route mapnavagraha temples tour planNavagraha Temples near TamilnaduNavagraha Temples near Mayiladuthurai
Kumbakonam Navagraha Temples
Navagraha Movies Photos Videos Temple Timings Locations Route Map Contact Numbers
Plots, Flats and Apartments in Thanjavur, Kumbakonam, Thiruvaiyaru, Govindapuram and Mayiladuthurai
navagraha tourism
navagraha temples kumbakonam
navagraha temples tour packages from bangalore
navagraha tours from chennai
navagraha tour package from bangalore
Navagraha Stotram Poojas Prayers for Surya BhagwanNavagraha Stotram Poojas Prayers for SundayNavagraha Slokas Kolam Chakras for SundayNavagraha Slokas Kolam Chakras for Surya BhagwanNavagraha Stotram Poojas Prayers for SundayNavagraha Movies Photos Videos
Navagraha Temple Timings LocationsNavagraha Route Map Contact NumbersNavagraha Stotram Poojas PrayersNavagraha Slokas Kolam ChakrasNavagraha Temples Route MapNavagraha Temples Temples Mantra Songs Videos PhotosNavagraha Temples TimingsNavagraha Temples Slokas Kolam Chakras StotramNavagraha Tours Kumbakonam Chennai BangaloreKumbakonam Navagraha Temples

Suriyanar Kovil Suriya Bakavan  Navagraha Temples Thingloor Chandra Bhagwan Navagraha Temples Alankudi Guru Bhagwan Navagraha Temples Thirunageswaram Ragu Bhagwan Navagraha Temples Thiruvenkadu Budhan Bhagwan Navagraha Temples Kanjanur Sukkira Bhagwan Navagraha Temples Keelaperumpallam Kethu Bhagwan Navagraha Temples Thirunallar Saneeswara Bhagwan Navagraha Temples Vaitheeswaran Koil Sevvai Bhagwan Navagraha Temples

நவக்கிரகம் - "நவ" என்றால் ஒன்பது, "கிரகம்" என்றால் பற்றி இழுப்பது எனப் பொருள். மனிதர்களது அன்றாட வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான நன்மை தீமைகளுக்கும் காரணமாய் விளங்குவது நவக்கிரகங்களே. அவரவர்தம் முன் வினைப் பயனுக்கேற்ப நவக்கிரகங்கள் பலாபலன்களை அளிக்கின்றன. இதனையே பட்டினத்தார் "பற்றித் தொடரும் இரு வினை புண்ணிய பாவமுமே" என்கின்றார். நவக்கிரகங்களை வழிபடுவதால் தீ வினைகள் முற்றிலும் அகலாது. மாறாக, தீவினைகளின் தாக்கம் குறையும். வினைகளை எதிர் கொள்ளும் மனப் பக்குவம் பெறலாம். கோடைக்கால உச்சிப் பொழுதின் கடும் வெயிலின் தாக்கத்தை நம்மால் குறைக்க இயலாது. மாறாக குடை பிடித்து செல்வதால், வெயிலின் உக்கிரத்தில் இருந்து ஓரளவு விடுபடலாம். அவரவர்தம் ஜாதகத்திற்கேற்ப நடக்கும் கிரக தோஷங்களை அறிந்து கொண்டு, நவக்கிரக வழிபாடு செய்வதால், கிரக தீவினைகளின் பிடியில் இருந்து ஓரளவு காப்பாற்றப்படலாம் என்பது திண்ணம்.

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான காரியங்களுக்கும் காரண கர்த்தாக்களான நவக்கிரகங்கள், தனக்கென தனிக் கோயில் கொண்டு வீற்றிருந்து தோஷ நிவர்த்தி அளிக்கின்ற " நவக்கிரக பரிகார கோயில்கள்" அனைத்தும் நமது கும்பகோணத்திலும், நகரை சுற்றியுமே அமைந்துள்ளன. தோஷ நிவர்த்திக்காக நமது நகருக்கு வருகை தரும், வரவிருக்கும் அனைத்து பக்தர்களும் பயன் பெற்றிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த இணையதளத்தை வெளியிடுகின்றோம். நவக்கிரக ஸ்தோத்திரங்கள், காயத்ரி மந்திரங்கள், வழிபாட்டு முறைகள் என அனைத்தும் இந்த இணைய தளத்தில் முற்றிலும் தமிழில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. எங்களது இந்த இணையதளம் அனைவரையும் சென்றடைய வேண்டும், நமது நகரின் பெருமையை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எங்களது நோக்கத்திற்கு, இணையதளத்தில் விளம்பரங்கள் தருவதன் மூலமும், இணையதளத்தை பற்றி உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியும், எங்களது இந்த இறைபணியில் நீங்களும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.
Navagraha Temples in and around Kumbakonam
<<<  நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி "

நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் " திருமங்கலக்குடி". இத் தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலாவராக "பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் " அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என "பஞ்ச மங்கல ஷேத்ரமாக" வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது."மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே"எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர். ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் "காலவர்" என்ற மகா முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்" >>>

கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான "சூரியனார் கோவில்". மேற்கு நோக்கிய இத் திருக்கோயில் 50 அடி உயர ராஜ கோபுரம் 3 நிலைகளையும், 5 கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்பகிரகத்தில் மூலவராக "சூரிய தேவன்" இடப் புறம் உஷாதேவியுடனும், வலப்புறம் சாயாதேவியான பிரத்யுஷா தேவியுடனும், கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர்    ...  கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
Navagraha Temples near Kumbakonam
Navagraha Temples in and around Mayiladuthurai
<<< முக்கண்ணனின், இடது கண்ணான " சந்திர பகவான் " அருளும் "திங்களூர்"

கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான " அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில்   ...   கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

 

புத்திர மற்றும் பொருள் காரகனான "குரு பகவான்" அருளும் " ஆலங்குடி"  >>>

நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு. கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத்தலம். கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
Navagraha Temples in and around Tamilnadu
Navagraha Temples near Mayiladuthurai
<<<  சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள " திருநாகேஸ்வரம்"

கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது " ராகு, கேது, நாக தோஷ பரிகார " தலமான " திருநாகேஸ்வரம்". ஒரு சமயம் சுசீல முனிவரால் சாபம் பெற்ற ராகு பகவான், தனது சாபம் நீங்க, சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை காரோண்யத்தையும் வழிபட்டு, பின்னர் இத் தலம் வந்து ஈசனின் அருளால் சாபம் நீங்க பெற்றார். நந்தி தேவரும், நான்முகனும், சூரியனும், வசிஷ்டரும், இந்திரனும் வழிபட்ட திருத் தலம் இது. நாக ராஜன், தான் வழிபட வேண்டி இறைவனை பிரதிஷ்டை செய்ததாலும், ராகு பகவான் சாபம் நீங்க பெற்றதாலும், இத் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. நாக ராஜன கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
Navagraha Temples Stotram Poojas Timings Prayers
Navagraha Temples Slokas Kolam Chakras Route Maps

<<<  சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் "சுக்கிரன்" குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"

தேவர்களின் குருவாக "வியாழ பகவான்" விளங்குவது போல, அசுர குருவாக விளங்குபவர் "சுக்கிரன்". இவர் ஒரு நீர்க் கிரகம், பெண் கிரகம். வெண்ணிறம் கொண்டுள்ளதால் " வெள்ளி " எனவும் அழைக்கப்படுகிறார். சுக்கிரனுக்குரிய தலமான " கஞ்சனூர் " கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி " கற்பகாம்பிகை ". கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள


சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது " கேது பகவான் " அருளாசி புரியும் கேது தோஷ நிவர்த்தி தலமான " கீழப் பெரும் பள்ளம் ". கொள்ளு தானியப் பிரியனான இவன் அசுரர்களில் வலியவன். மனிதற்கு ஏற்படும் தரித்திரம், வியாதிகள், பீடைகள் இவற்றிற்கு காரணகர்த்தா. கதம்ப மலர்ப் பிரியோன் இவன். வைடூர்ய ஆபர்ணன். கஸ்தூரியை சந்தனமாக கொள்பவன். மனிதரது பீடைகள் நீங்க வேண்டுமெனில் கேது பகவானின் அருளை பரிபூரணமாக பெற வெண்டும. தனி சந்நதி கொண்டு கேது பகவான் விளங்கும் இத் திருத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. கேது பகவான் மோட்சம் தருபவர். திடீர் தன பிராப்தி, யோகம், புதையல் போன்றவை இவனால் ஏற்படுபவையே. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகருக்கு நீர் ஊற்றி அருகம் புல் கொண்டு ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

Navagraha Temples Location Slokas Photos Videos

Navagraha Temples Movies Contact Addresses Numbers
<<<மாங்கல்ய காரகரான, புத்திர பாக்கியம் தந்திடும் சனி பகவான் அருளும் "திருநள்ளாறு"

நவக்கிரகங்களில் " ஈஸ்வர " பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். இவர் ஆயுள் காரகன். சனியின் பலம் கொண்டுதான் ஒருவரது ஆயுள் அமைகிறது. " சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை " என்றனர் ஆன்றோர். பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளிப்பவர் இவர். ராகு காலம், எம கண்டம் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நேரங்கள். ஒரு கால் ஊனமான இவர், மாங்கல்ய காரகராவார். புத்திர பாக்கியம் கொடுப்பவர். மனிதரது வாழ்வில் ஏழரைச் சனி மூன்று முறை வரலாம். முதலில் வருவது " மங்கு சனி " இரண்டாவதாய் வருவது " பொங்கு சனி". மூன்றாவதாய் வருவது " மாரகச் சனி". பாலைவனம், மயான பூமி, பாழடைந்த கட்டிடங்கள், புதையுண்ட இடங்கள் இவை யாவும் சனி வாசம் செய்யும் இடங்களே.   ...கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்"  >>>

நவக்கிரகங்களில் மூன்றாவதாய் குறிப்பிடப்படும் செவ்வாய் எனும் " அங்காரகன் " ஆட்சி புரியும் தலமாக விளங்குவது " வைத்தீஸ்வரன் கோவில் ". கும்பகோணத்தை அடுத்த மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து தோன்றினார் அங்காரகன். அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன், வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வழிபட சொன்னார். அங்காரகனும் அவ்வாறே செய்ய அவரது செங்குஷ்டம் நீங்கியது. இறைவனிடம் தன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும், சற்புத்திர பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவ பெருமானும் " செவ்வாய் கிழமைகள் உனை ... கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
Navagraha Stotram Poojas Prayers for Monday
Navagraha Temples Route Map Locations and Contact Numbers
Navagraha Temples Kumbakonam
navagraha tourism
navagraha temples kumbakonam
navagraha temples tour packages from bangalore
navagraha tours from chennai

Navagraha Temples Kumbakonam

Navagraha Temples Kumbakonam

Navagraha Temples Kumbakonam

Navagraha Temples Kumbakonam
Poorvika MobilesSakthi Masala Shreedevi Textiles CoimbatoreMangal and Mangal TrichyBSNLMedimixMahaveers CoimbatoreUNIVERCEL Mobiles V Care Tricology Clinic
Karur Vysya BankSyndicate BankVijaya BankSouth Indian BankLakshmi Vilas BankIndian Overseas BankLIC Of India
 Check Out Our Religious Web Projects             WWW.108DIVYADESAM.COM             WWW.KUMBAKONAMTOURISM.COM             WWW.NAVAGRAHATOURISM.COM             WWW.TAMILNADUTEMPLESONLINE.COM
Thirumangalakkudi Mangalambigai Samedha Prnavaradeswarar Temple Navagraha Temples in Kumbakonam Suryanar Koil Surya Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Thingalur Kailasanathar Temple Chandhra Bhagwan Navagraha Temples in Kumbakonam Alangudi Abath Sahayeswarar Temple Guru Bhagwan Navagraha Temples in Kumbakonam Keelapperumpallam Kethu Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Thiruvenkadu Budhan Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Kanjanur Sukra Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Thirunageswaram Raghu Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Thirunallar Saneeswara Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Vaitheeswarankoil Sevvai Bhagwan Temple Navagraha Temples in Kumbakonam Navagraha Temples in and around Kumbakonam Navagraha Temples in and around Tamilnadu Navagraha Temples in and around Mayiladutgurai Navagraha Temples in and around Mayavaram Navagraha Temples near Kumbakonam Navagraha Temples near Mayiladuthurai Navagraha Temples near Mayavaram Navagraha Stotram Poojas Prayers for Budhan Bhagwan Navagraha Movies Photos Videos Navagraha Temple Timings Locations Navagraha Stotram Poojas Prayers for All Days Navagraha Stotram Poojas Prayers for Saturday Navagraha Route Map Contact Numbers Navagraha Movies Photos Videos Temple Timings Locations Route Map Contact Numbers Navagraha Stotram Poojas Prayers for Sukkiran Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Saneeswara Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Sevvai Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Sunday Navagraha Stotram Poojas Prayers for Monday Navagraha Stotram Poojas Prayers for Tuesday Navagraha Stotram Poojas Prayers for Wednesday Navagraha Stotram Poojas Prayers for All Days Navagraha Stotram Poojas Prayers for Saturday Navagraha Stotram Poojas Prayers for Friday Navagraha Stotram Poojas Prayers for Wednesday Navagraha Stotram Poojas Prayers for Tuesday Navagraha Stotram Poojas Prayers for Monday Navagraha Stotram Poojas Prayers for Sunday Navagraha Slokas Kolam Chakras for Sevvai Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Saneeswara Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Thursday Navagraha Stotram Poojas Prayers for Friday Navagraha Stotram Poojas Prayers for Saturday Navagraha Stotram Poojas Prayers for All Days Navagraha Slokas Kolam Chakras for Sunday Navagraha Slokas Kolam Chakras for Monday Navagraha Slokas Kolam Chakras for Sukkiran Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Budhan Bhagwan Sukkiran Bhagwan Mantra Story Songs Names Guru Bhagwan Photos Videos Worshipping Benefits Kethu Bhagwan Photos Videos Worshipping Benefits Kethu Bhagwan Mantra Story Songs Names Budhan Bhagwan Photos Videos Worshipping Benefits Budhan Bhagwan Mantra Story Songs Names Chandhra Bhagwan Photos Videos Worshipping Benefits Chandhra Bhagwan Mantra Story Songs Names Navagraha Slokas Kolam Chakras for Guru Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Kethu Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Budhan Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Sukkiran Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Saneeswara Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Sevvai Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Sunday Navagraha Stotram Poojas Prayers for Monday Navagraha Stotram Poojas Prayers for Tuesday Navagraha Temples near Tamilnadu Navagraha Stotram Poojas Prayers for Wednesday Navagraha Stotram Poojas Prayers for Thursday Guru Bhagwan Mantra Story Songs Names Navagraha Stotram Poojas Prayers for Friday Surya Bhagwan Mantra Story Songs Names Surya Bhagwan Photos Videos Worshipping Benefits Navagraha Slokas Kolam Chakras for Tuesday Navagraha Slokas Kolam Chakras for Wednesday Navagraha Slokas Kolam Chakras for Thursday Navagraha Slokas Kolam Chakras for Friday Navagraha Slokas Kolam Chakras for Saturday Navagraha Slokas Kolam Chakras for All Days Navagraha Slokas Kolam Chakras for Surya Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Chandhra Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Guru Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Kethu Bhagwan Sukkiran Bhagwan Photos Videos Worshipping Benefits Saneeswaran Bhagwan Mantra Story Songs Names Saneeswaran Bhagwan Photos Videos Worshipping Benefits Sevvai Bhagwan Mantra Story Songs Names Sevvai Bhagwan Photos Videos Worshipping Benefits Navagraha Slokas Kolam Chakras for Chandhra Bhagwan Navagraha Slokas Kolam Chakras for Surya Bhagwan Raghu Bhagwan Photos Videos Worshipping Benefits Raghu Bhagwan Mantra Story Songs Names Navagraha Stotram Poojas Prayers for Surya Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Chandhra Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Guru Bhagwan Navagraha Stotram Poojas Prayers for Kethu Bhagwan Navagraha Temples Slokas Kolam Chakras Navagraha Temples Temples Mantra Songs Videos Photos Navagraha Temples Route Map Contact Numbers Worshipping Benefits Suryanar Koil Surya Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Thingalur Chandhra Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Prayers Alangudi Guru Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Prayers Keelaperumpallam Kethu Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Thiruvenkadu Budhan Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Prayers Kanjaur Sukra Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Prayers Thirunageswaram raghu Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Prayers Thirunallar Saneeswara Bhagwan Temple Mantra Songs Videos Photos Locations Vaitheeswaran Koil Sevvai Bhagwan Temple Slokas Kolam Chakras Stotram Poojas Prayers Bangalore Navagraha Temples Suryanarkoil Thingalur Kailasanathar Temple Thirunageswaram Raghu Bhagwan Temple Thirunallar Sani Bhagwan Temple Karaikal Navagraha Temples Tour sukran temple in kumbakonam chandra bhagwan temaple thingaloor saneeswaran temple thirunallar in tamilnadu kethu bhagavan temple keelaperumpallam surya bhagwan temple kumbakonam in tamilnadu vaitheeswaran koil sevvai bhagwan temple alankudi guru bhagwan temple kumbakonam budhan bhagwan temple thiruvengadu rahu bhagwan temple thirunageswaram